![]() |
காற்றின் அரங்கேற்றத்தில் |
| நடனமாடும் கிளைகள் |
| விருதுகள் வழங்கும் கோடை! |
| மரபணு காப்பகத்தில் |
| விடப்பட்டது |
| இந்திய விவசாயம்...! |
| தாய்பால் இன்றி வானம் |
| வாடுகிறது |
| மரக்கன்று ! |
| அருகம்புல் நடுவே |
| துளிர்கிறது |
| பாரதியின் கனவு ! |
| கொட்டும் அருவி |
| விசமாக மாறுகிறது |
| விவசாயம் ! |
| பறவையின் கலைக்கூடம் |
| நுழைய மறுக்கிறது |
| காந்தி நோட்டு ! |
| சலசலக்கும் நீரோடையை |
| மௌனமாய் கடக்கிறது |
| நீரில் விழுந்த நிலா ...! |
தமிழ் வாசல் -ஜுன் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...

சிறப்பான ஹைக்கூக்கள் பாராட்டுக்கள்!
ReplyDeleteதவறாது வந்து எனது கவிதையை படித்து பாராட்டும் அண்ணாவுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள் பல
Delete