![]() |
காற்றின் அரங்கேற்றத்தில் |
நடனமாடும் கிளைகள் |
விருதுகள் வழங்கும் கோடை! |
மரபணு காப்பகத்தில் |
விடப்பட்டது |
இந்திய விவசாயம்...! |
தாய்பால் இன்றி வானம் |
வாடுகிறது |
மரக்கன்று ! |
அருகம்புல் நடுவே |
துளிர்கிறது |
பாரதியின் கனவு ! |
கொட்டும் அருவி |
விசமாக மாறுகிறது |
விவசாயம் ! |
பறவையின் கலைக்கூடம் |
நுழைய மறுக்கிறது |
காந்தி நோட்டு ! |
சலசலக்கும் நீரோடையை |
மௌனமாய் கடக்கிறது |
நீரில் விழுந்த நிலா ...! |
தமிழ் வாசல் -ஜுன் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
சிறப்பான ஹைக்கூக்கள் பாராட்டுக்கள்!
ReplyDeleteதவறாது வந்து எனது கவிதையை படித்து பாராட்டும் அண்ணாவுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள் பல
Delete