| போகி முடிஞ்சிருச்சு | |
| பொழுதும் விடிஞ்சாச்சு | |
| 
நாடும்
  வீடும் செழிக்கவே  | |
| 
நடந்ததெல்லாம்
  மறந்தாச்சு | |
| 
கலர்கலராய்
  கோலமிட்டு  | |
| கரும்பு மஞ்சள் படைச்சாச்சு | |
| 
அச்சுவெல்லப் பொங்கலிட்டு | |
| ஆடிப்பாடிடு மகிழ்ந்தாச்சு | |
| 
ஊரும் உறவும்
  ஒன்று கூடி   | |
| 
உழவனுக்கு
  நன்றி கூறியாச்சு   | |
| 
கால்நடைகளுக்கு
  நன்றி செலுத்தவே  | |
| 
காணும்
  பொங்கல் முடிஞ்சிருச்சு  | |
| 
பொங்கலோ
  பொங்கல்...!  | |
| 
 
                       
                 - ஹிஷாலீ 
 | 
பொங்கலோ பொங்கல்...!
Labels:
வாழ்த்து
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
- 
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
 

 
அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
வணக்கம்
ReplyDeleteகவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் அண்ணா
Delete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
மனதாரப் பாராட்டிய அண்ணனுக்கு இந்த தங்கையின் அன்பு நன்றிகள்
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் . என்னை நினைவிருக்கிறதா?
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Deleteசற்று மன்னிக்கவும் கொஞ்சம் யாபகம் செயுங்கள்