
இன்று | |
கர்ப்பம் தரிக்கும் | |
ஒவ்வொரு தாய்மார்களின் | |
கருவறையில் | |
கால்பதித்துள்ளார் | |
கலாம் என்று | |
கனவு காணுங்கள் | |
இளைஞனே
| |
தேநீர் கசப்பாகலாம் | |
பூநீர் மனம் மாறலாம் | |
என்றும் மாறாது நீவிர் வரலாறு | |
என்னைக் | |
கண்ணீர் கொண்டு கழுவாதீர்கள் | |
முன்னேற | |
முந்நீர் கொண்டு | |
வான் சென்ற விண்கலம் போல் | |
வல்லரசாக்கிக் காண்பீர் ...!
|
ஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDeleteடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!
ReplyDeleteஇன்று
கர்ப்பம் தரிக்கும்
ஒவ்வொரு தாய்மார்களின்
கருவறையில்
கால்பதித்துள்ளார்
கலாம் என்று
கனவு காணுங்கள்
அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html