நிலவை வைத்து |
| எழுதினேன் |
| பால் நிலவானாய் |
நினைவை வைத்து
|
| எழுதினேன் |
| தேன் நிலவானாய் |
காற்றை வைத்து
|
| எழுதினேன் |
| கதிரியக்கமானாய் |
கல்யாணத்தை வைத்து
|
| எழுதுகையில் |
| "கல் " மனம் மானாய் ..! |
அருவி இதழ் எண் : 22
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
தொலைகாட்சிக்கு ஓய்வளித்தது தொடர் மின்வெட்டு புத்தகமும் கையுமாய் கண்கள் ...!
அட! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDelete