| புயல் அடித்த |
| சந்தோசத்தில் |
| கரை புரண்டது அலை |
| தந்தான் |
| சுனாமி என்பதை |
| மறந்து ...! |
| மழை அடித்த |
| சந்தோசத்தில் |
| இளைப்பாறும் தொழிலாளி |
| தான் |
| மண்ணோடு மண்ணாகப் போவதை |
| மறந்து ...! |
| வெயில் அடித்த |
| சந்தோசத்தில் |
| தேன் கொடுக்கும் பூக்கள் |
| தான் |
| உதிர்ந்து போவதை |
| மறந்து ...! |
மறந்து ...! - part 2
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
விரல் பிடிக்க ஆசை விழி பிழம்பில் நிலா வரைந்து விட்டு செல்கிறாள் வானவில்லாட்டம...
இணையத்தை திறந்து கவிதையே படித்து கமான்ட் கொடுக்காமல் போனேன் மறந்து... :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete