மறந்து ...! - part 2

புயல் அடித்த 
சந்தோசத்தில் 
கரை புரண்டது அலை 
தந்தான் 
சுனாமி என்பதை 
மறந்து ...!
மழை அடித்த 
சந்தோசத்தில் 
இளைப்பாறும் தொழிலாளி 
தான் 
மண்ணோடு மண்ணாகப் போவதை 
மறந்து ...!
வெயில் அடித்த
சந்தோசத்தில்
தேன் கொடுக்கும் பூக்கள்
தான்
உதிர்ந்து போவதை
மறந்து ...!

3 comments:

  1. இணையத்தை திறந்து கவிதையே படித்து கமான்ட் கொடுக்காமல் போனேன் மறந்து... :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145