என் பயணம் !




நேசிக்க யோசிக்க 
ஆயிரம் வழிகள் 
இருந்தாலும் ...

ஆயிரம் ஆசிகளுடன் 
முதல் வழி  பாதையிலே 
என் பயணம் !

14 comments:

  1. 'வலி' என்பதை 'வழி' ஆக மாற்றினால் நன்று
    சிறந்த கவிதை

    ReplyDelete
    Replies
    1. முதல் காதல் "வலியை "குறித்துக் கூறினேன்
      வழி என்று மாற்றினாலும் பொருள் மாறது
      தங்கள் சிறந்த கருத்திற்கு என் அன்பு நன்றிகள் பல

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்:!

    ReplyDelete
  3. தங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  4. பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  5. ம்ம்...சிறப்பு..

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145