வியர்வை துளியில்
|
விளைகிறது |
மழலைப் பயிர்கள் ...! |
இறவா சங்கத்தில் |
பிறவா குழந்தை |
கண்ணதாசன் ...! |
கடல் தரித்த வானில் |
மடல் வரையும் |
மக்கள் ...! |
நிலாச் சோற்றில்
|
உலாவரும் |
ஏழைகள் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteகண்ணதாசன்
ReplyDeleteஅருமை
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteஅருமை....!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Delete