கண்ணீர் இனித்தால்



கண்ணீர் இனித்தால்
மண் நீருக்கு இல்லை 
மானிடம் மென்று சொன்னீர் இன்று 
தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் 
தலைமுறையும் கெட்டுவிடும் மென்று 
சொல்கிறது கலிகாலம் ...!
எண்ணீர் புஞ்சையில் பாயிந்தாலும் 
கண்ணீர் இல்லா விளைச்சலைக்  
கண்டு வந்த காலாம் போய் 
பண்ணீர் கொண்டு பாயிச்சினாலும் 
பஞ்சம் பஞ்சமே என்று 
பாட்டுப்பாடப்போகிறது பஞ்சாங்கம்
இனி கஞ்சும் நஞ்சாகும் 
கற்பமும் பிஞ்சாகும் 
கொஞ்சும் மொழிகள் மட்டும் உடலாகும் 
உலகில் உயிர்கள் இன்றி 
மரமாகும் எங்கும் மயானமாகும் முன் 
விழித்துக்கொள் ...!

11 comments:

  1. காலம் கலிகாலமாயிற்றே..
    விழிப்புணர்வு தரும் பதிவு..

    ReplyDelete
    Replies
    1. என் அன்பு நன்றிகள் அக்கா

      Delete
  2. அருமை............!!

    ReplyDelete
  3. அற்புதம் ஹிசாலி நேரமிருந்தால் நம்ம ஏரியாவுக்கு வாங்க.....
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. புது வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல மேலும் நிச்சியமாக நேரம் இருந்தால் வருகிறேன்

      Delete
  4. புது வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல மேலும் நிச்சியமாக நேரம் இருந்தால் வருகிறேன்

    ReplyDelete
  5. வணக்கம் சகோ
    தங்களின் கவிதையைக் கண்டு அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டுமெனும் விழிப்புணர்வு தருகிறது. பர்ராட்டுகள். நல்ல சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருக்கும் ஆழமான கருத்திற்கும் என் அன்பு நன்றிகள் பல

      Delete
  6. சிந்தை சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145