கொத்தியது நாகமென்று ...

சாலையைச் சுத்தம் 
செய்யும் பெண் 
சலவை செய்யாத புடவை 
சலனப்படாத அரைகுறை தேகம் 
சறுக்கிய நொடியில் 
சரிந்த  உயிர் 
குப்பையுடன் குப்பையாய் சொல்கிறது 
குறித்த பின் தெறிந்தது 
கொத்தியது நாகமென்று ...!

5 comments:

 1. அர்த்தம் புரிவது போல் உள்ளது ஆனால் புரியவில்லை...!

  ReplyDelete
  Replies
  1. குப்பை அல்லும் பெண் வேலை செய்துகொண்டிருக்கும் போது இறந்துவிடுகிறாள் அவளை அதே குப்பை ராலியில் கொண்டு சென்ற பின் தான்
   தெரிந்தது பாம்பு கடித்து தெரிந்தது இப்போது புரிந்ததா G .

   வருகைக்கு நன்றிகள்

   Delete
 2. "குறித்த பின் தெறிந்தது" என்பதை
  "பின்னர் தான் அறிய முடிந்தது - அவளை" என எழுதியிருக்கலாம்,
  சிறந்த கவிதை!

  ReplyDelete
 3. குறித்த என்பது அவள் இப்படி தான் இறந்திருப்பாள் என்பதை அங்கு சென்ற பாம்பை கண்ட பின் அறிந்ததை கூறுவதால் அப்படி எழுதினேன்

  தங்கள் சொல்வதும் எளிதில் புரியும் படிதான் உள்ளது நன்றிகள் அண்ணா

  ReplyDelete
 4. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...