என் காதலும் தொலைந்தது ...!
என்ன பந்தமோ 

புரியாமலே 

பொலபொலவென 

கண்ணீர் முத்துகள் 

கோர்க்கும் முன் 

தொலைவது போல் 

என் காதலும் தொலைந்தது ...!

6 comments:

 1. ஒன்னும் புரியல....?

  ReplyDelete
  Replies
  1. எந்த ரத்த பந்தமும் இல்லாத அன்பிற்கு தன்னையே அறியாமல் வரும் கண்ணீர் எங்கு சென்று மறைகிறது என்று தெரிவதில்லை அதே போல் தான் சொல்லி பிரியும் காதல் சொல்லாமே பிரியும் காதல் களும் இதில் அடங்கும்

   Delete
 2. சிறந்த பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...