என்ன பந்தமோ
புரியாமலே
பொலபொலவென
கண்ணீர் முத்துகள்
கோர்க்கும் முன்
தொலைவது போல்
என் காதலும் தொலைந்தது ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒன்னும் புரியல....?
ReplyDeleteஎந்த ரத்த பந்தமும் இல்லாத அன்பிற்கு தன்னையே அறியாமல் வரும் கண்ணீர் எங்கு சென்று மறைகிறது என்று தெரிவதில்லை அதே போல் தான் சொல்லி பிரியும் காதல் சொல்லாமே பிரியும் காதல் களும் இதில் அடங்கும்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete