| எத்திசையிலும் | 
| 
   
ஒலிக்கும்  
 | 
 
| காதல் மொழியில் | 
| எந்த மொழியோ | 
| என் தேவன் மொழி | 
| அந்த மொழி தேடியே | 
| அலைபாய்கிறது | 
| தேவகியின் கண்ணின் விழி | 
| பறவையாக வந்தால் | 
| இரையாவேன் | 
| பாட்டாக வந்தால் | 
| நிழலாவேன் | 
| உயிராக வந்ததால் தான் என்னவோ | 
| உயிர் வாழ்கிறேன் ...! | 
| போனாக வந்தால் | 
| மீனாவேன் | 
| புத்தியாக வந்தால் | 
| தத்தியாவேன் | 
| அத்தை பெத்த அதிசயமே நீ | 
| அலை
  கடல் தாண்டி சீக்கிரம் வாராயோ ?
   | 
 
சீக்கிரம் வாராயோ ?
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
 - 
யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் ஆனால் காதல் யாரைக் காதலிக்கிறது என்று காத்திருந்து காதல் செய் காதல் காதலாகு...
 - 
நீ தொடும் போதெல்லாம் நான் காற்றடித்த மேகமாய் கலைகிறேன்
 
விரைவில் நடக்கட்டும்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
இது வெறும் கற்பனைக் கவிதை தான் சில நேரங்களில் சில மனங்கள் நன்றிகள் அண்ணா
Deleteகவிதை அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் பல
Delete"அத்தை பெத்த அதிசயமே நீ
ReplyDeleteஅலை கடல் தாண்டி
சீக்கிரம் வாராயோ ?" என்ற
அழைப்பு வரிகளை விரும்புகிறேன்!
தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.
சரி அண்ணா ஆனால் எப்படி இணைப்பது என்று தெரியவில்லையே ? கொஞ்சம் உதவுங்கள் அண்ணா
Delete