சீக்கிரம் வாராயோ ?

எத்திசையிலும் 
ஒலிக்கும் 
காதல் மொழியில் 
எந்த மொழியோ 
என் தேவன் மொழி 
அந்த மொழி தேடியே 
அலைபாய்கிறது
தேவகியின் கண்ணின் விழி
பறவையாக வந்தால் 
இரையாவேன் 
பாட்டாக வந்தால் 
நிழலாவேன் 
உயிராக வந்ததால் தான் என்னவோ 
உயிர் வாழ்கிறேன் ...!
போனாக வந்தால் 
மீனாவேன் 
புத்தியாக வந்தால் 
தத்தியாவேன் 
அத்தை பெத்த அதிசயமே நீ 
அலை கடல் தாண்டி சீக்கிரம் வாராயோ ?

6 comments:

 1. விரைவில் நடக்கட்டும்...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. இது வெறும் கற்பனைக் கவிதை தான் சில நேரங்களில் சில மனங்கள் நன்றிகள் அண்ணா

   Delete
 2. கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் பல

   Delete
 3. "அத்தை பெத்த அதிசயமே நீ
  அலை கடல் தாண்டி
  சீக்கிரம் வாராயோ ?" என்ற
  அழைப்பு வரிகளை விரும்புகிறேன்!

  தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சரி அண்ணா ஆனால் எப்படி இணைப்பது என்று தெரியவில்லையே ? கொஞ்சம் உதவுங்கள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...