புதிய போர்களம் ...!

தினமும் சுத்தம் செய்கிறேன் 
என் இதயத்தை 
அதில் ...
அழுக்கான உன் நினைவுகள் மட்டும் 
புதிய போர்களமாய் 
புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது ...!

6 comments:

 1. கவிதை அருமை....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. Replies
  1. ஏன் அண்ணா ? சிரம் இல்லாத வாழ்க்கை சிற்பமாகாது நன்றிகள் அண்ணா

   Delete

 3. வணக்கம்!

  போர்க்களமா காதல்? புலமை அளிக்கின்ற
  சீா்க்களம் என்றதைச் செப்பு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...