| இறக்கமற்ற மனதை |
|
இறங்கி
இறங்கி காதலித்தேன்
|
|
சுருக்கமாக
சொல்லிவிட்டாள்
|
|
சுவர்
இருந்தால் தான்
|
|
சித்திரம்
வரையமுடியும் என்று ...!
|
சுவர் இருந்தால் தான்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நேசிக்க யோசிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் ... ஆயிரம் ஆசிகளுடன் முதல் வழி பாதையிலே...
-
விலை மதிப்பு இல்லா ஊரில் விதி மதிப்பை தேடும் உளவாளி எமதர்மன் ...!
-
எவளோ ஒருவள் கருவில் எழுந்து நிற்கிறேன் மரமாய் மணம் ஆகவில்லை மக்கள் செல்வம் கண்டேன் மரண...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...