என்றும் உன் நினைவுகளுடன் !

உண்மை காதல் உலகை ஆளும் 
ஊமை காதல் உணர்வை கொள்ளும் 
அதையும் தாண்டி 
கடிகராமாய் துடிக்கிறேன் 
கடலலையாய் தவிக்கிறேன் 
காற்றாய் வசிக்கிறேன் 
கதிரவனாய் துதிக்கிறேன் 
கடவுளே தடுத்தாலும் 
கடுகாய் மரித்தாலும் 
விடை அறியா உலகில் 
விடுகதையாய் வாழ்ந்திருப்பேன் 
என்றும் உன் நினைவுகளுடன் !

10 comments:

 1. முதல் வரியே அருமை... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை...

  ReplyDelete
 3. காற்றாய் வசிக்கிறேன்
  கதிரவனாய் துதிக்கிறேன்

  நினைவுகள் அழகு..!

  ReplyDelete
 4. சிறந்த கற்பனை பாராட்டுகள்

  ReplyDelete
 5. நினைவுகள் சுகமானவை

  ReplyDelete
 6. அழகான கவிதை.

  ReplyDelete
 7. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல

  ReplyDelete
 8. அழகான கோர்வை கற்பனையும் அருமை...!

  ReplyDelete
 9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 10. தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்..
  http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...