![]() |
உன்னை
நினைக்கச் சொல்லி
இதயத்தில் கைவைத்தேன்
ஆனால் ..
இதயம் சொன்னது
நினைக்க மட்டுமே முடியும்
மணக்க முடியாது என்று ...!
|
இதயம் சொன்னது ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமணக்க முடியாதா...? மறக்க முடியாதா...?
ReplyDeleteஇரண்டுமே தான் அண்ணா
Deleteவருகைக்கும் கருத்தின் முடிவுக்கும் நன்றிகள் பல