![]() |
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - பாரதியார்
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே
புகழ் வையகம் - பாவேந்தர்
வள்ளுவன் தவிப்பு (பிறப்பு )
வான் புகழுக்கே சிறப்பு - ஹிஷாலீ |
தத்துவம் ...!
Labels:
தத்துவம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஓடும் நாளை ஒரசும் சூரியன் நாடும் மாறி நான்மைபயக்குமெனில் சாடும் மக்களெல்லாம் சமமெனக் கருதிட ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...

அருமை சகோ.
ReplyDeleteவள்ளுவன் பிறப்பு இல்லையேல்
இன்று நாம் ஏது- தமிழ் ஏது
தமிழின் அடையாளம் திருவள்ளுவர்
நான் கூட பயந்தேன் பெரிய கவிஞர்கள் எழுதியதை வைத்து அதன் பின் தொடர்வது தவறோ என்று மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஒவ்வொரு வரியும் சிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
மிக்க நன்றிகள் அண்ணா !
Delete
ReplyDeleteவணக்கம்!
வள்ளுவம் என்றால் வளா்தமிழ்! இவ்வுலகு
சொல்லுமே நாளும் சுவைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ஆம் ஐயா மிக அருமையான குறள் விளக்கம்
Deleteநன்றிகள் ஐயா !
சிறப்பான ஆக்கம் பாராட்டுக்கள்..!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅட அட! அருமை ஹிஷாலீ!
ReplyDeleteஅன்பு நன்றிகள் அக்கா !
Delete