![]() |
உடைகள் எல்லாம்
எடுத்துக் கொண்டு
படைகளோடு
ஊருக்கு செல்லுகையில் நீ
பயணச்சீட்டு இல்லாமலே
என்னுடன் பயணிப்பதை
காட்டிக் கொடுத்தது
என் அலைபேசி ...!
|
காட்டிக் கொடுத்தது அலைபேசி ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
சுவாரஸ்யம்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deletesilent mode-ல் வைத்து விட வேண்டியது தான்... ஹிஹி... வாழ்த்துக்கள்...
ReplyDeletesilent mode-ல் வைத்தாலும் புன்னகை காட்டிக் கொடுத்துவிட்டதே அண்ணா
Deleteஅருமையான யோசனைக்கு நன்றிகள் அண்ணா
என்னவொரு கற்பனை!... சிறப்பு!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅருமை சகோ
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteஅட அற்புதம் .. என்ன ஒரு சிந்தனை :)
ReplyDeleteசும்மா அதெல்லாம் தான வருது .......
Deleteசாரி அக்கா நன்றிகள் பல
ReplyDeleteவணக்கம்!
அலைபேசி! இன்பக் கலைபேசி! காதல்
வலைவீசித் தாக்கும் வளைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அழகான கவிதையுடன் வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் ஐயா !
Deleteஇந்தக் கவிதைக்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ReplyDeleteஅப்படியா ரெம்ப ரெம்ப நன்றிகள் ஐயா ...
Delete