![]() |
அன்று
எண்ணிலடங்கா எலும்புக்கூடுகள்
என்னில் புதையுண்ட போது
ஏளனிக்க வில்லை இதழ்கள்
இன்று...
என்னவென்றே தெரியாத
என்னருமைப் பதுமைகள்
பாலியல் வன்முறையில்
பாழாவதைக் கண்டு
நாணுகிறேன்...!
|
நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்...!
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
அருமை! சிறப்பான சிந்தனை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteமாற வேண்டும்...
ReplyDeleteகாத்திருக்கலாம் ....
Deleteதாங்கள் மட்டுமல்ல சகோ, இந்தியாவே நாணித்தான் ஆக வேண்டும்
ReplyDeleteஆம் அண்ணா நிதர்ச்சனமான உண்மை ...
Delete