
இவள் தான்
என்னுயிர் என்றதும்
காதலாகி கசிந்து
காணுமிடமெல்லாம்
ஒழுகியது அன்பு!
இவளா...?
என்றதுமே
ஜாதியில் மடிந்து
சமாதியானது காதல் !

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உண்மை தான்...
ReplyDeleteநிஜம் தான் அண்ணா
Deleteநிச்சயம் இதயத்தில் ஊசிக் கொண்டு தைப்பது போலிருந்திருக்கும் இரண்டாவது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு ...
ReplyDeleteஅருமை
மிக்க நன்றிகள் ஐயா
Delete