மரணத்தில் பிறந்து
ஜனத்தில் சிறந்து
உலகத்தை வெல்கிறாள்
பெண் ...!
சோதனையை சாதனையாக்கும்
புண்ணிய நாட்டில்
சரித்திரம் படைக்கும் பெண்கள்
சாமானியர்கள் ...!
சாமானியர்கள் ...!
( அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் )
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இன்று மட்டுமல்ல... என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநிஜம் தான் இவர்கள் என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள் தான்
Deleteமிக்க நன்றிகள் அண்ணா