
இருவருக்கு ஒருவராய் எங்கள்
இதயத்தில் குடி புகுந்தவளே
கனியமுது கல்வி கற்று
கடலமுது நன்றி பற்றி
சொல்லமுது நாட்டினிலே பெயர்
சொல்லும்மளவும் சிறக்க
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு
இனியா!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வாழ்க வாழ்கவே! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியா! நன்றி!
ReplyDeleteஇது என் நண்பரின் குழந்தை தாங்கள் இங்கு வந்து வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் அண்ணா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா !
Delete