இனியா!இருவருக்கு ஒருவராய் எங்கள்  
இதயத்தில் குடி புகுந்தவளே 

கனியமுது  கல்வி கற்று 
கடலமுது  நன்றி பற்றி 
சொல்லமுது நாட்டினிலே பெயர் 
சொல்லும்மளவும் சிறக்க 
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு 

இனியா!
4 comments:

 1. வாழ்க வாழ்கவே! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியா! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இது என் நண்பரின் குழந்தை தாங்கள் இங்கு வந்து வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 2. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா !

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...