தமிழே தமிழே ...!




காதின்றி குரலில்லை தமிழே - எங்கும் 
காணொளியில் வாழ்கின்ற தமிழே 

பந்தமில்லை பாசமில்லை தமிழே - எங்கள் 
பாரினிலே பழமை வாய்ந்த தமிழே 

அவ்வை மொழி அடுக்கு மொழித் தமிழே - எங்கள் 
ஆயுசுக்கும் அறிவூட்டும்  தமிழே 

செப்பு மொழி சேவை மொழித் தமிழே - எங்கள் 
சிரசினில் நாட்டியமாடுகின்ற தமிழே 

வயதுமில்லை வாரிசுமில்லை தமிழே - எங்கும் 
வாழ்வாங்கு வாழுகின்ற தமிழே 

6 comments:

  1. இனிக்கிறது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. இயற்கையுடன் இசைந்த தமிழே - எங்கும்
    இனியவர்கள் பேசுவதும் தமிழே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் அத்துடன் அழகாய் கோர்த்த இரண்டு வரிகளுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  3. இயற்கையுடன் இசைந்த தமிழே - எங்கும்
    இனியவர்கள் பேசுவதும் தமிழே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் அத்துடன் அழகாய் கோர்த்த இரண்டு வரிகளுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145