மிதியடி போல்
தேய்கிறேன் உன்
மின்னல் பார்வையில்
பதிலடி தந்து
பாலைவனமாக்கி விடாதே
பெண்ணே
சோலைவனம் போல்
வாசம் வீசுவோம்
சொர்க்க வாசலில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நல்லது நடக்கட்டும்...
ReplyDeleteம்ம்ம் நன்றிகள் அண்ணா
Deleteஅருமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete