பாறைக்கு அழகு நீர்
பறவைக்கு அழகு வான்
இரண்டும் வற்றினால்
இறந்த காலம்
என் அன்னமே
ஈர் இதயம் வற்றினால்
நரக காலம் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நரக காலம் அட இப்படியுமா
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
வேற என்ன தான் எழுத கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கலாமேனு தான் நன்றாக இல்லையோ ? வருகை அன்பு நன்றிகள்
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅதானே உண்மை...?
ReplyDeleteதாங்கள் கூறுவதும் உண்மையே !
Deleteநன்றிகள் அண்ணா