விழுந்தேன் துளியாய்
கரைந்தேன் ஆறாய்
கிடந்தேன் கடலாய்
மீண்டும்
நிலவில் கலந்து
நிழலில் வளர்ந்து
படைக்கும் மனிதனுக்கு
கிடைக்கும் மழையாய்
இந்த மண்ணில்
உயிர் வாழ்கிறேன் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...