கொஞ்சம் சோகம் , கொஞ்சம் வெற்றி ...!


மனிதா ...!
சோகம் என்பது நிலவைப்போல
ஒருநாள் கூடும் மறுநாள்
குறையும் ஒரு நாள் இல்லாமலே
போய்விடும் ...

ஆனால் சந்தோசம் என்பது
மின்னல் போல என்றோ
ஒரு நொடி வரும்
மறு நொடி போகும் ...

அதில் நீ நனைந்தால்
கரையில்லா நிலம்போல
நிறையில்லா வாழ்வில்
நிம்மதியை இழந்து

முறையில்ல வாழ்விற்கும்
முகவரியாய் மாறிவிடுவாய்

எவ்வழி கண்டும் நல்வலி கண்டால்
பொன்வழியே உனக்கு பெருமை தரும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...