யாரும் பார்க்காத போது
நான் பார்க்கிறேன்...
உன்னை அல்ல
உன்னால் மாறிய என்னை
ஏன் தெரியுமா....
தெரியாமலே வாழ்கிறேன்
நம்மை தெரிந்துகொள்ள வரும்
நாள் எந்நாளோ என்று
ஏங்காமல் தூங்கி வாழ்கிறேன்
நம் கனவை ரசித்தபடியே...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...