அன்பு நித்யா...!


பிறப்போ லண்டன்
படிப்போ இலங்கை
சிறப்போ தோட்டம்
சிற்றின்பமோ சேட்டிங்
என்றிருப்பவள்...

பேரின்ப தாமரையில் தினமும்
தேன் குளிக்கிறாள் என்
தேன் நிலவு தங்கை
வானிலவு கானா பாசத்தில்
வரும் ஓர் நிலவாய் என்...

உள் நின்று உயிர் சென்று
உறவொன்று தந்து எங்கோ
உயிர் கொண்ட மண்ணில்
உரம் சேர்க்கிறாள் எனவள்
நித்யா ....

நீ வாழ்க பல்லாண்டு
வளர்க நூறாண்டு
என்று அன்புடன் உன்
சகோதரி....!
ஹிஷாலீ!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்