அறைகூவல் கவிதைகள் 2


ஏழைகளின் கண்ணீரில்
செழுமையாக வளர்கிறது...
அரசியல் கஜனா...! 

சன்னலோர இருக்கையில்
அமர்ந்த பிறகுதான் தெரிந்தது...
உயிரின் மதிப்பு...!

குடிபோதையில்
தன்வீட்டுக்கதவை தட்டினான்
எதிர் வீட்டு காதலன்...!

ஆசிரியரின் பிரம்பில்
இருக்கிறது...
பணத்தின் வேசம்...!

வலிய வலிய வந்து
வாலையாட்டுகிறது நாய்...
கடன் கொடுத்தவனின் காலடி சத்தம்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...