இன்மை பிறவியே....!


செயற்கை முத்தங்கள் என்னை
மென்று கொல்கிறது
மென்மையானவளே....

தொன்மை வாய்ந்த உலகில்
நீயும் ஓர்
இன்மை பிறவியோ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145