நம் காதலை தாங்கிக்கொள்ள....!


என் இதயக்குளத்தில் கண்ணெறிந்தவளே
கலங்காத இதயமும் கலங்கிவிட்டது
உன் காதல் அலைவரிசையில் நானும்
காற்றுடன் கலந்து செல்ல....

இதயமானவளே என் இளம்வயதை
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!

அதில் எல்லை இல்லா ஆசையில்
என் இதயம் வாட முல்லைப் பூவே
என் முன்னாள் வாராயோ
முகவரி அர்த்தம் தாராயோ என
ஏங்கி தவிக்குது மனது
நம் காதலை தாங்கிக்கொள்ள....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...