காதல் கோணம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...

அழகிய காதல் வரிகள்! அருமை!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை வரிகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசெவ்வக முகத்தழகி
ReplyDeleteசெந்தூரப் பொட்டழகி
முக்கோணச் சிரிப்பாலே
முனுமுனுக்க செஞ்சவளே
வட்டம் போட்டுத் தவிக்கிறேன்
வஞ்சியவள் கொடியிடையில்
கெஞ்சி கேட்க்கிறேன்
சதுரமாய் சேர்ந்திடுவோமா
சமத்துவ இதயத்தில் ...
supper
நன்றிகள் தம்பி
Delete