காதல் கோணம் ...!செவ்வக முகத்தழகி 
செந்தூரப் பொட்டழகி 

முக்கோணச் சிரிப்பாலே 
முனுமுனுக்க செஞ்சவளே 

வட்டம் போட்டுத் தவிக்கிறேன் 
வஞ்சியவள் கொடியிடையில் 
கெஞ்சி கேட்க்கிறேன் 

சதுரமாய் சேர்ந்திடுவோமா 
சமத்துவ இதயத்தில் ...!8 comments:

 1. அழகிய காதல் வரிகள்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. செவ்வக முகத்தழகி
  செந்தூரப் பொட்டழகி

  முக்கோணச் சிரிப்பாலே
  முனுமுனுக்க செஞ்சவளே

  வட்டம் போட்டுத் தவிக்கிறேன்
  வஞ்சியவள் கொடியிடையில்
  கெஞ்சி கேட்க்கிறேன்

  சதுரமாய் சேர்ந்திடுவோமா
  சமத்துவ இதயத்தில் ...
  supper

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தம்பி

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...