என் இதயங்களே ...!


என் இதயங்களே
மறந்தேன்
உங்களை காண நொடியை

பிறந்தேன்
இனி உங்களை காணும்
கவிதையாக

இதோ
என்றும் அன்பாய்
ஆதரவாய்
அள்ளி தரும்
வெள்ளி பரிசாய்
வருகிறேன்

என்னை பாருங்கள்
பார்த்து பதில் கூறுங்கள்
என்றும் அன்புடன்
உங்கள் ஹிசாலி

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)