| ஆயிரங்கால் ஜடையை |
| அசால்டாக |
| பின்னி முடித்த எனக்கு |
| ஆறறிவு படைத்த உன்னை |
| பின்னி எடுக்க |
| தடையாக இருக்கிறதோ |
| இந்த தாலி ...! |
ஆயிரங்கால் ஜடை !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
வணக்கம்
ReplyDeleteஆகா..ஆகா..நல்ல வரிகள்...இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் ரசிப்புக்கு எனது நன்றிகள் பல
Delete