தோல்வியும் பிரிவும் சமம் ...!


எதையெல்லாம் பார்த்து
என்னை காதலித்தாயோ
அதை தேடும் நொடியை
தந்தது தோல்வியும்
பிரிவும் சமம் என்று...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - நவம்பர் -2017

சாயும் காலம்  தள்ளாடியபடியே  கிணற்றில் விழுந்தது நிலா  பட்டம் விட்டவன்  கையில் அறுந்துகிடக்கி...