கொக்கு ...!கதிரவன் மண் பார்க்க 

கரையை மீன் நோக்க 

எவனொருவன் பசி போக்க 

ஏமாந்து நின்றது கொக்கு 

கதிரவன் தொட்டதால் 
கழறவில்லை இதழ்கள் 
காதலென்னும் வண்டுகள் 
கனிந்த மலர்களை நுகர்வதால் 
மலருகிறது மலர்கள் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 42

நீ எனக்கில்லையென்ற போதும் எப்படி முடிச்சுப் போட்டது அந்த ஒருதலைக் காதல்