இருவிழிக் கருவில் நடனமாடிய
இதய ரகமே
உன்
இதயம் துடிப்பது எனக்காகவா ?
சொல்
ஜதி சொல்கிறேன்
விதியை வெல்லும்
வீரத் தலைவியாய்
உன் அருகில் வாழ்ந்திருபேன்
காதலின் பாடலால்
கவிதையின் மனைவியாய்
பின்
வரிகளின் குழந்தையாய் உன்
வாழ்நாள் முழுவதும் அன்பே ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...