கவிதை பேசுகிறது...!


சிகரங்கள் தொட்ட கவிதைகள் 
எல்லாம் உன் சிறுவிரல் 
பட்டால் போதும் நான் 
மோட்சம் அடைவேன் ....!

காற்றில் பறக்கும் 
காகிதமாய் இல்லாமல் 
கதவுகள் திறக்கும் 
கல்லூரிச் சிகரமாய் 
அலங்கரிக்கட்டும் ...!

பழையன கழிதலும்
புதியன புகுதலும் 
என்றும் புதுயுகம் 
படைக்கட்டும் ....!

ஓடும் நாட்களில் 
பாடும் குயிலாய் 
நாடெங்கும் பரவட்டும் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...