ஊமை மீன்கள்...!


கடலைப் போல் விரிந்த நிலத்தில் 
எத்தனைக் காதல் மீன்கள் 

கயவர்கள் பிடியில் சிக்கியதால் 
கால் வயிறு மனிதனுக்கு உணவாகி

பசியாற்றி பாவம் தீர்க்கிறது 
ருசிக்கொண்ட மனிதர்களுக்கு 

இனியும் பிறக்கவேண்டாம் இந்த 
இதயமில்லா மக்களிடம் என்று 

உதயமாக வாழ்கிறது 
ஊமை மீன்களாய் இந்த மண்ணில் ...!

2 comments:

  1. இந்நிலை மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் ஆனால் எப்போது என்று தான் தெரியவில்லை வருகைக்கு அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக  சுற்றி வந்தாலும்  தெருக்கு நான்கு ஜாதி ஆரம்ப பள்ளி முதல்  ‎துடக்கப்பள்ளி‬ வரை  தொட்ட...