நான் உளறும் வார்த்தைகள்
இங்கு உயிராய் பூக்கிறது
கவிதையின் கடலில் - காதலனே
உன் கண்களுக்கு விருந்தாக்க
அல்ல என் காதலை
உன் இதய கல்லறைக்கு
உதயமாக்க
அன்பே நீ
படித்துமுடித்துவிடாதே
பாடசாலையாக்கு அப்போது தான்
நம் காதல் வெற்றிபெறும் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...