| மௌனம் ... |
| இழப்பின் உணர்வுகளால் |
| இலக்குன் உரசல்கள் ஆம் ...! |
மீண்டும் மீண்டும் |
| வித்திடும்
தவலையைபோல் அல்ல ... |
| தலைமறவாய் இருக்கும் திறமைகளை |
| புரிகிறதா ? |
தான் செத்து |
| வாழவைக்கும் மீன்களை |
| நாகம் விட்டுச்சென்றாலும் |
| நம்போல் நண்பர்களுக்கு |
| உணவாகி விதியை முடிக்கிறது |
அதேபோல் தோல்வியை |
| பிணமாக்கி வெற்றியை |
| உறமாக்கிபார் .....! |
அங்கு பூப்பது பூக்களல்ல |
| புரியாமல் செய்யும் |
| தவறுகளை பறித்துக் கொடுக்கும் |
| மகரந்த
கனிகள்! ஆம் |
| இதை சுவைப்பவர்கள் |
| பசியை போக்கி பின் |
| ருசியை
கொடுக்கும் உன்னை போல் |
| இன்னும் கவிதை |
| கனிகளை விதைக்க ....! |
மௌனம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!

ம்
ReplyDeleteநல்லா
இருக்கு
Deleteதங்கள் பாராட்டுக்கும் என் அன்பு நன்றிகள் அண்ணா!
நல்ல வரிகள்...
ReplyDeleteமிகவும் பிடித்தவை :
/// அதேபோல் தோல்வியை
பிணமாக்கி வெற்றியை
உரமாக்கிபார் .....! ///
வாழ்த்துக்கள்... நன்றி...
அன்பு நன்றிகள் அண்ணா
Delete