காதல் மழை...! - 2


வானத்தை வளைக்கும் 
வாலிப மன்னனே
உன்னை வசபடுத்துகிறேன்
காதல் மஞ்சத்தில் பள்ளிகொள்ள 
சம்மதிப்பாயா சொல் 
கண்ணை பறிக்கும் 
காற்றாய் மாறி 
விண்ணில் தெறிக்கும் 
வானவில்லாய் மலர்கிறேன் 
காதல் மழையை பொழிய 
அன்பே அப்போதாவது 
குளிர்காய்வாயா 
என் வெப்பம் தவிர்க்க...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்