| குறள் 191: |
| பல்லார் முனியப் பயனில சொல்லுவான் |
| எல்லாரும் எள்ளப் படும்.
|
|
வெறுப்பின்
|
|
முதல்
படி
|
|
பயனற்ற
சொல்
|
|
குறள் 192:
|
| பயனில பல்லார்முன் சொல்லல் நயனில |
| நட்டார்கண் செய்தலிற் றீது. |
|
தீமையை விடக் கொடியது
|
|
பலர்
முன்
|
|
பயனில்லா
சொல்
|
|
குறள் 193:
|
| நயனிலன் என்பது சொல்லும் பயனில |
| பாரித் துரைக்கும் உரை. |
|
பயனற்ற
சொற்களை
|
|
விளக்கி பேசுபவன்
|
|
நீதியற்றவன்
|
|
குறள் 194:
|
| நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் |
| பண்பில்சொல் பல்லா ரகத்து. |
|
பண்பற்ற
பயனை
|
|
பலரிடமும்
சொன்னால்
|
|
மகிழ்ச்சி குலையும்
|
|
குறள் 195:
|
| சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில |
| நீர்மை யுடையார் சொலின். |
|
இனிய
குணம்
|
|
கசந்த
சொற்கள்
|
|
மதிப்பில்லா
நிலை
|
|
குறள் 196:
|
| பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் |
| மக்கட் பதடி யெனல். |
|
பயனற்ற
சொல்லால்
|
|
பயன் பெற
நினைப்பவன்
|
|
மக்களுள்
பதர்
|
|
குறள் 197:
|
| நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் |
| பயனில சொல்லாமை நன்று. |
|
அநீதிக்கு முன்
|
|
பயனனுற்ற சொல்
|
|
நல் சான்றோர்
|
|
குறள் 198:
|
| அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் |
| பெரும்பயன் இல்லாத சொல். |
|
அரிய பயன்களை
|
|
பேசும் பண்புள்ளவர்
|
|
சிறந்த அறிஞர்
|
|
குறள் 199:
|
| பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த |
| மாசறு காட்சி யவர். |
|
மயக்கத்திலும்
|
|
தெளிந்த சொல்
|
|
மாசற்ற அறிவுடையவர்
|
|
குறள் 200:
|
| சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க |
| சொல்லிற் பயனிலாச் சொல். |
|
நாவின் முப்பயன்
|
|
பயனைற்றதை விடுத்து
|
|
பயன் பெற பேசுதல்
|
சென்ரியுவாய்த் திருக்குறள்-191-200
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...