சென்ரியுவாய்த் திருக்குறள்-151-160


குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
கேலி செய்வோரை 
மதிப்பது 
சிறந்த பண்பு 
குறள் 152:
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
மறத்தல் அதனினும் நன்று.
அளவில்லா தீங்கை 
அறவே மறப்பது 
நல்ல பண்பு   
குறள் 153:
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை.
ஆத்திரத்தை பொறுத்தல்  
அண்டை வீட்டோரை மித்தல் 
வறுமையிலும் கொடிய வறுமை 
குறள் 154:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை 
போற்றி யொழுகப் படும்.
பொறுமையின் 
சிகரம் 
உலகேம் புகழும் 
குறள் 155:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் 
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
தீமையை தண்டிக்காமல் 
பொறுமையாக போற்றுவோர் 
உலகத்தி பொன் போன்றவர் 
குறள் 156:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் 
பொன்றுந் துணையும் புகழ்.
மறப்போம் மன்னிப்போம்
கெட்டோரை 
வாழ் நாள் புகழ் 
குறள் 157:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 
அறனல்ல செய்யாமை நன்று.
பழி வாங்கா குணம் 
உலகில் உனக்கில்லை 
மரணம் 
குறள் 158:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்.
ஆணவம் அநீதியை 
பொறுமையால் வென்று 
பெருமையாக வாழ்க 
குறள் 159:
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
கொடிய சொற்களை 
இனிமையாக உட்கொள்பவன் 
சிறந்த துறவி 
குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
கொடும் செல்லை 
நேசிக்கும் மனம் 
நோம்பை வென்றது 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)